செய்யக் கூடாதவை :-
• பகலில் தூங்குவதையும், உடலுறவு
கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
• காலை இளம் வெயிலில் வெளியே
அலையக் கூடாது.
• கரும்பு போன்று இனிப்பவர்களாக இருந்தாலும் வயதில் மூத்த பெண்களுடன் உறவு கொள்ளக் கூடாது.
• இனிய வாசம் தரும் தலைமுடியை கொண்ட விலைமாதர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.
Comments
Post a Comment