கருத்தரிக்க சரியான வயது !
- பெண்கள் தாய்மை அடைவதற்கான சரியான வயது இருபதிலிருந்து முப்பது வயது வரை தான்.ஏனெனில் பெண்ணின் பல உறுப்புகளை விட இனப்பெருக்க உறுப்புகள் தான் சீக்கிரம் முதிர்ச்சி அடைகிறது.
- முப்பது வயதிற்கு மேல் கருவுறும் தன்மை குறைய தொடங்குகிறது.நாற்பது வயதிற்கு மேல் மாதவிடாய் நிற்கும் தன்மை உண்டாகிறது. இருப்பினும் ஒரு சில பெண்கள் நாற்பது வயதிற்கு மேலேயும் கருத்தரிக்கின்றனர்.
Comments
Post a Comment