திருச்செந்தூர் கோவிலின் மூலஸ்தான மூர்த்தியான ஸ்ரீபாலசுப்பிரமணியருடன் சேர்ந்தே குருபகவானும் பிரதிஷ்டை
செய்யப்பட்டு உள்ளார். இங்கே குருபகவான் யந்திர ரூபமாகவும், காயத்ரீ மந்திர ரூபமாகவும், நித்யவாஸம் செய்து ஸ்ரீபாலசுப்பிரமணியரை வந்து தரிசிப்போரின் கஷ்டங்களை
நீக்கி குரு அருள் புரிவார்.
திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தபோது அவருக்கு அருகில் இருந்து ஆலோசனைகள் வழங்கி முருனை வெற்றி வேலனாக்கியவர் குருபகவான்...!!அதனால்தான் திருச்செந்தூர் முதன்மை குரு ஸ்தலமாக அறியப்படுகிறது.
Comments
Post a Comment