- ஒரு வீடு நிறைவான சந்தோஷத்தை பெற வேண்டுமென்றால், அதற்கு கிரக லட்சுமியின் ஆசிர்வாதம் ரொம்ப ரொம்ப அவசியம் தேவை. பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் கிரகலட்சுமி திரு உருவப்படம் இருக்காது.
- ஆனால் எல்லோர் வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய சுவாமி படங்களின் வரிசையில் இந்த கிரக லட்சுமியின் திருவுருவப்படமும் ஒன்று.
Comments
Post a Comment