1) மகனின் மாற்றத்தை திருமணத்திற்கு
பின் உணரலாம்.
2) மகளின் மாற்றத்தை வாலிப வயதில்
உணரலாம்.
3) கணவனின் மாற்றத்தை மனைவி நோய்வாய் படுதலில் உணரலாம்.
4) மனைவியின் மாற்றத்தை கணவனின் வறுமையில் உணரலாம்.
5) நண்பனின் மாற்றத்தை கஷ்ட காலத்தில் உணரலாம்.
6) சகோதரனின் மாற்றத்தை சண்டையில் உணரலாம்.
7) சகோதரியின் மாற்றத்தை சொத்துட பரிமாற்றத்தில் உணரலாம்.
8) பிள்ளைகளின் மாற்றத்தை முதுமையில் உணரலாம்.
Comments
Post a Comment