நோய் இல்லாத வாழ்க்கைக்கு
- தினமும் காலையில் எழுந்த உடன், சுடுநீர் அருந்துங்கள். மலம் கழிக்காமல், காலை உணவை சாப்பிட வேண்டாம். தினமும் மூன்று நெல்லிக்காய், ஜூஸ் அடித்து குடிக்கவும்.
- இரவு அதிகம் சாப்பிடாமல், பழங்கள் அதிகம் சாப்பிடவும். தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சி.. கொஞ்சம் சாப்பிடுங்கள்.நோய்கள் உங்களை அண்டாது.
Comments
Post a Comment