- பூஜை செய்யும் பொழுது தரையில் அமர்ந்து பூஜை செய்யக்கூடாது.
- ஏதாவது மனை அல்லது வெள்ளை துணி மஞ்சள் துணியில் அமர்ந்துதான் பூஜை செய்ய வேண்டும்.
- சுவாமி படத்திற்கு மேல் இருக்கும் பூக்கள் வாடும் வரை வைத்திருக்க கூடாது.
- ஊதுபத்தி ஏற்றும் பொழுது இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் ஊதுபத்தி ஏற்ற வேண்டும்.
Comments
Post a Comment