மூளையை பாதிக்கும் பழக்கங்கள் என்ன?
- காலை உணவை தவிர்த்தல்
- அளவுக்கு மீறி சாப்பிடுதல்
- நிறைய இனிப்பு சாப்பிடுதல்
- புகை பிடித்தல்
- மாசு மிக்க காற்றை சுவாசித்தல்
- முகத்தை மூடி தூங்குதல்
- தூக்கமின்மை
- சிந்தனையின்றி இருத்தல்
- யாருடனும் பேசாமல் இருத்தல்
- நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுத்தல்
இவற்றை தவிர்த்தால் உற்சாகம் உங்களை ஒட்டிக்கொள்ளும்
Comments
Post a Comment