- ஒரு பொருளின் தேவையில்லாத போதும், அதை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களிடம். கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்பவர்களிடம்.
- தன்னை கட்டுப்படுத்தும் திறமையில்லாதவர்களிடம்.
- போதும் என்ற மனம் இல்லாதவர்களிடம்.
- அடுத்தவர்களை போல வாழ
நினைப்பவர்களிடம்.
- யோசித்து முடிவு எடுக்காதவர்களிடம்.
- அடுத்தவரின் ஆசை வார்த்தைக்கு எளிதில்ம யங்குபவர்களிடம்.
- எது தேவை, எது தேவையில்லை என்று முன்னதாகவே கணக்கிட தெரியாதவர்களிடம்.
- சிக்கனம், சேமிப்பு என்றால் என்னவென்று தெரியாதவர்களிடம்.
- பணத்தை எப்படி பெருக்குவது என்ற அறிவில்லாவர்களிடம்.
- பணத்தின் மதிப்பை அறியாதவர்களிடம்.
Comments
Post a Comment