- கர்ப்ப காலத்தில் நல்ல ஊட்டச்சத்தான உணவுகளைச் சாப்பிடாத பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு பால் சுரப்பு குறையும். புரோலக்டின் என்கிற ஹார்மோன் அளவு குறைந்தாலும் பால் சுரப்பு குறையும். சில பெண்களுக்குப் பரம்பரையாகவே தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்.
வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள் உங்களை கோபப்படுத்தும்போது மௌனமாய் இருங்கள்! விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்! பெருமை படுத்தும்போது துள்ளி எழாதிருங்கள்! உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்! அவமானப் படுத்தும்போது தவறியும் அழாமல் இருங்கள்! தோல்வி அடையும்போது துணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து இருங்கள்! காயப்படுத்தும் போது கண்டும் காணாமல் இருங்கள்!
Comments
Post a Comment