சுகப்பிரசவம் நடக்க வழிகள்
- தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது. அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற
- பழங்களை சாப்பிட வேண்டும் இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்கிறது.
- தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும் உடற்பயிற்சி செய்தவர்கள் தினமும் படிகட்டிகளில் அரை மணி நேரம் ஏறி இறக்கலாம்.
- தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும் இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடன் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப்பிரசவம் எளிதாக இருக்கும்.
Comments
Post a Comment