தேவையற்ற செருப்பு
முதலாவதாக நாம் பார்க்க கூடிய தரித்திரத்தை உண்டாக்கக்கூடிய முக்கியமான பொருள் தேவையற்ற
செருப்புகள் ஆகும். இந்த செருப்புகள் நாம் வெளியில் செல்லும் போது, பல கெட்ட விஷயங்களை மிதித்து நடந்து கொண்டிருக்கும்.
எனவே, செருப்புகள் எப்போதும் வீட்டிற்குள் வைக்க கூடாது. அதேபோன்று, இந்த செருப்புகள் தேவையில்லாமல் பயன்படாத நிலையில் நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது.
Comments
Post a Comment