தம்பதிகள் படுக்கை அறையில் செய்ய வேண்டியது இதுதான் !
பகல் முழுக்க அலுவலக பணி செய்யும் தம்பதிகள் இரவு நேரங்களில் படுக்கையறையில் அமர்ந்து மனம் திறந்து பேச வேண்டும்.
இதனால் இவர்கள் இருவர் இடையே பிணைப்பு வலுப்பெறும்.
ஒன்றாக அதிக நேரம் செலவிடுவதால் மற்றவர்களின் தேவையை அறிந்து செயல்பட முடியும்.
மேலும் ஆக்சிடாசின் என்னும் ஹார்மோன் சுரந்து மன அழுத்தமும் குறையும்.
முக்கியமாக அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை படுக்கை அறையில் பேசவே கூடாது.
Comments
Post a Comment