இதெல்லாம் செய்யக்கூடாது!
- தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது, தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும்.
- நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால் அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ஆரோக்கியம் கெட்டு விடும்.
- ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட, கூடாது.
- வீட்டின் வாசலில் அல்லது நிலைகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது.
Comments
Post a Comment