01. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03.கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போத வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்
Comments
Post a Comment