Skip to main content

யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்!

 யாருக்கும் பணம் கொடுக்க

வேண்டாம்!


  • மாலை நேரத்தில் யாரும் பணம் கேட்டு

    வந்தால் கொடுக்க வேண்டாம்.


  • அந்தி சாயும் மாலைப்பொழுதில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது.


  • இதனால் வீட்டில் இருக்கும் லட்சுமி

     சென்றுவிடலாம்.


  • அதனால் விளக்கேற்றிய பிறகு யாருக்கும் பணம் தர வேண்டாம்.


  • இருப்பினும் மாலை நேரத்தில் யாரேனும் விபத்து போன்ற அவசர நிலையில்கேட்டால் பணம் கொடுக்கலாம். 
  • இதற்கு பணம் கொடுப்பதால் மனிதநேயம் வளரும்.

Comments

Popular posts from this blog

வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள்

 வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள் உங்களை கோபப்படுத்தும்போது மௌனமாய் இருங்கள்! விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்! பெருமை படுத்தும்போது துள்ளி      எழாதிருங்கள்! உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்! அவமானப் படுத்தும்போது தவறியும்      அழாமல் இருங்கள்! தோல்வி அடையும்போது துணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து இருங்கள்! காயப்படுத்தும் போது கண்டும் காணாமல் இருங்கள்!

இதெல்லாம் செய்யக்கூடாது!

 இதெல்லாம் செய்யக்கூடாது! தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது, தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும். நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால் அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ஆரோக்கியம் கெட்டு விடும். ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட, கூடாது. வீட்டின் வாசலில் அல்லது நிலைகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது.

ஆன்மீக ரகசியம்

உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து மற்றவர்கள் விடும் பெருமூச்சு நீங்க வேண்டும் என்றால் உங்களுக்கும் உங்களது வீட்டிற்கும் சாம்பிராணி புகை போடுவது நல்லது.