- விளக்கு வைத்த பிறகு தலை வாருதல், முகம் கழுவுதல், பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. பெண்கள் கண்ணீர்விடும் வீட்டில் செல்வம் தங்காது.
- பெண்கள் தலையை விரித்துப்
போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை
உண்டாக்கும்.
- உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு
உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.
Comments
Post a Comment