- கத்தரிக்கோல், அருவா, கத்தி போன்ற கூர்மையான பொருட்களை வைக்கக்கூடாது. இவை அனைத்தும் மனகஷ்டதை உண்டாக்கும். நெருப்பு பட்ட நோட்டு, கிழிந்த நோட்டு, செல்லாத நோட்டு போன்றவற்றை வைக்க கூடாது, இவற்றால் பீரோவில் பணம் தாங்காது.
வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள் உங்களை கோபப்படுத்தும்போது மௌனமாய் இருங்கள்! விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்! பெருமை படுத்தும்போது துள்ளி எழாதிருங்கள்! உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்! அவமானப் படுத்தும்போது தவறியும் அழாமல் இருங்கள்! தோல்வி அடையும்போது துணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து இருங்கள்! காயப்படுத்தும் போது கண்டும் காணாமல் இருங்கள்!
Comments
Post a Comment