- தேங்காய் கொப்பரையாக இருந்தால் அவர்களின் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். தேங்காயை சூறை விடும் போது சுக்கு நூறாக உடைந்தால் நம் சங்கடங்கள் சிதறிப்போகும். தேங்காய் உடைக்கும் போது பூ வந்தால் லாபம், பணவரவு, நம் குடும்பத்திற்கு நல்லது, என்று நாம் இதை எல்லாம் எப்படி ஏற்றுக் கொள்கிறோமோ, அதே போல் தேங்காய் அழுகி இருந்தாலும், நம்மைப் பிடித்த கெட்டது இதோடு விட்டு விட்டது. என்று நினைத்து மன அமைதி கொள்ள வேண்டும்.
வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள் உங்களை கோபப்படுத்தும்போது மௌனமாய் இருங்கள்! விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்! பெருமை படுத்தும்போது துள்ளி எழாதிருங்கள்! உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்! அவமானப் படுத்தும்போது தவறியும் அழாமல் இருங்கள்! தோல்வி அடையும்போது துணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து இருங்கள்! காயப்படுத்தும் போது கண்டும் காணாமல் இருங்கள்!
Comments
Post a Comment