- கிரகப்பிரவேசம் செய்யும்போது, அந்த வீடுகளில் செங்கலை அடுக்கி வைத்து கணபதி ஹோமத்தை செய்வார்கள், கணபதி ஹோமம் முடிந்த பிறகு, அந்த செங்கலில் இருந்து ஒரு செங்கலை மட்டும் உங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் விநாயகரிடம், உங்கள் குலதெய்வத்திடம் வைத்து பூஜை செய்து வந்தால் நிச்சயமாக உங்களுக்கு வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.
வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள் உங்களை கோபப்படுத்தும்போது மௌனமாய் இருங்கள்! விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்! பெருமை படுத்தும்போது துள்ளி எழாதிருங்கள்! உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்! அவமானப் படுத்தும்போது தவறியும் அழாமல் இருங்கள்! தோல்வி அடையும்போது துணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து இருங்கள்! காயப்படுத்தும் போது கண்டும் காணாமல் இருங்கள்!
Comments
Post a Comment