1. முடிந்தவரை தளர்வான பருத்தி ஆடை அணியவும்.
2. சிந்தடிக் ஆடையை தவிர்க்கவும்.
3.உள்ளாடைகள் மற்றும் காலுறையை தினமும் மாற்ற வேண்டும்.
4. வேறு ஒருவருடைய துண்டையோ அல்லது கைக்குட்டையையே பயன்படுத்த கூடாது. 5.உங்கள்ஆனந்தத்துக்காகவும், சுகத்திற்காகவும் உடை அணிந்தாலும் அதை சுத்தமாக உடுத்தவும்.
Comments
Post a Comment