கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை
- அதிகமாக டீ காபி அருந்தக் கூடாது.
- அதிக மசாலா எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும் குளிர்பானங்கள் அதிகம் குடிப்பதைத் தவிர்க்கவும்.
- அசைவ உணவுகளை பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது.முக்கியமாக பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
Comments
Post a Comment