முதுகு வலிக்கு தீர்வு
- நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து வேலைசெய்ய வேண்டும்.
- கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும். ஏற்கனவே முதுகு வலி உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது பஸ்ஸின் நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்துகொள்வது நல்லது.
- உடல் பருமனைத் தவிர்க்க வேண்டும். இந்தியக் கழிப்பறைக்குப் பதிலாக மேற்கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் நல்லது.
- கயிற்றுக்கட்டிலில் படுத்து முதுகில் வலி உள்ளவர்கள் உறங்கக் கூடாது. இவர்கள் கட்டாந்தரையில்தான் படுக்க வேண்டும்; ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியக்கூடாது.
Comments
Post a Comment