- வீட்டில் இருக்கும் போது பெண்கள் தங்கள் கூந்தலை மேலாக அள்ளி முடிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் கூந்தல் கொட்டுவது நின்றுவிடும் முடி அடர்த்தியாக வளரும்.
- பெண்கள் கால்களை அருகருகே வைத்து நடப்பது தான் அழகாக இருக்கும் இதைதான் பழங்காலத்தில் அண்ணநடை என்றார்கள். கால்களை அகற்றி போட்டு ஆண்களைப் போல் நடந்தால் பெண்மையின் நளினமே இருக்காது.
Comments
Post a Comment