உணவு சாப்பிடும் முறை
- சாப்பிடும் பொழுது வீட்டின் கதவு மூடி தான் இருக்க வேண்டும்.
- வாசலுக்கு நேரே திறந்து வைத்துவிட்டு உட்கார்ந்து சாப்பிட கூடாது.
- வெளியில் இருந்தாலும் செருப்பு அணிந்து கொண்டு சாப்பிடக் கூடாது.
- நின்று கொண்டு சாப்பிட கூடாது. அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிடக்கூடாது.
- சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும்.
- அவசர அவசரமாக சாப்பிடாமல் ஒவ்யொரு பருக்கைகளையும் நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
Comments
Post a Comment