பெண் என்பவள் யார் தெரியுமா?
- கண்ணீர் துடைப்பதும் பெண்..
- கண்ணீர் விடுவதும் பெண்..
- கண் இமை போல் காப்பதும் பெண்..
- கண்மணியே என்று கொஞ்சுவது பெண்..
- கனிவோடு உபசரிப்பதும் பெண்..
- கண்மூடித்தனமாய் நம்புவதும் பெண்..
- கணக்கு போட்டு வாழ்பவளும் பெண்..
- சாதிக்க துடிப்பவளும் சாதனை படைப்பவளும் பெண்..
Comments
Post a Comment